delhi ஜனவரி 23-25 மாநிலத் தலைநகர்களில் முற்றுகை.... ஜனவரி 26 – தொழிலாளர், விவசாயிகள் அணிவகுப்பு.... மத்தியத் தொழிற்சங்கங்கள் கூட்டுமேடை– அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல்..... நமது நிருபர் ஜனவரி 8, 2021 மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும்....